நைஜீரியாவில் தீ வைத்து எறிந்ததில் சுற்றுலா பயணிகள் 16 பேர் உயிரிழப்பு
30 Mar,2025
நைஜீரியாவில் குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து, டயர்களை தீ வைத்து எறிந்ததில் சுற்றுலா பயணிகள் 16 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா பயணிகள் உரோமி என்ற இடத்துக்கு சென்றபோது, குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.