காங்கோவின் வடமேற்கு பகுதியில் மர்ம காய்ச்சல் காரணமாக 50 பேர் உயிரிழப்பு
25 Feb,2025
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் மர்ம காய்ச்சல் காரணமாக 50 பேர் உயிரிழந்தனர். ஜன.1-ம் தேதி மர்ம காய்ச்சல் பரவிய நிலையில் இதுவரை 419 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 50 பேர் பலி என தகவல் வெளியாகியுள்ளது.