எகிப்தில் கட்டிடம் இடிந்து 10 பேர் பலி
18 Feb,2025
எகிப்தின் கிரேட்டர் கெய்ரோவின் கெர்டாசா நகரில் நேற்று காலை குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.