மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழப்பு!
11 Feb,2025
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளார். கவுதமாலா நகரின் பரபரப்பான நெடுஞ்சாலையில் சென்ற போது பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 30 பேர் உயிரிழந்தனர்.