தெற்கு சூடானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 18 பயணிகள் உயிரிழப்பு
30 Jan,2025
தெற்கு சூடானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 18 பயணிகள் உயிரிழந்தனர். தெற்கு சூடானில் உள்ள எண்ணெய் வயல் அருகில் இருந்து 21 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. தெற்கு சூடான் தலைநகர் ஜூபா நோக்கிச் சென்ற விமானத்தில் கச்சா எண்ணெய் நிறுவன தொழிலாளர்கள் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.