காசாவில் அல்-குத்ஸ் மருத்துவமனையை சுற்றி இஸ்ரேல் தொடர் தாக்குதல்..!!
30 Oct,2023
.
காசா: காசாவில் அல்-குத்ஸ் மருத்துவமனையை சுற்றி இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தக்குதலால் மருத்துவமனையில் தஞ்சம் அடைந்துள்ள 14,000 பேர் அச்சத்தில் உள்ளனர். மருத்துவமனையில் இருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் அச்சுறுத்துவதாக பாலஸ்தீன மக்கள் புகார் அளித்துள்ளனர்.