முன்னாள் இராணுவ தளபதிக்கு மீண்டும் நியமனம் வழங்கிய ரணில்
07 Jun,2024
பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசி்ங்கவின் (Ranil Wickremesinghe) ஒப்புதலின் பேரில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த நியமனம் ஜூன் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகிறது