சுவிட்ஸர்லாந்து சூரிச்சிலிருந்து (Zற்rich) கொழும்புக்கு இன்று முதல் நேரடி விமான சேவை
03 Nov,2023
,
.
இது இன்று முதல் அடுத்த ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி வரை இந்த சேவை நடைபெறுவுள்ளது.
.
அதற்கமைய, இன்று காலை 8.50 மணியளவில் 221 பயணிகளுடன் Edelweiss Airlines நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
.
இந்த புதிய விமான சேவையானது கொழும்பில் இருந்து ஐரோப்பா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு நேரடி வசதிகளை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.