பச்சை உணவால் பறி போன உயிர்
01 Aug,2023
.
Zhana Samsonova என்ற 39 வயது பெண் உணவை சமைக்காமல் பச்சையாக உண்டதால் உயிரிழந்துள்ளார்.
அசைவ உணவுகள் எதுவும் உண்ணாமல் சைவ உணவுகளை சமைக்காமல் உண்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால் அவருக்கு உடல நல குறைவு ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் தென்கிழக்காசியாவிற்கு விஜயம் செய்த இவர் இலங்கைக்கும் விஜயம் செய்துள்ளார். அதன்போது, நோய்வாய்ப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.