இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொவிட் மரணங்கள்
11 Aug,2022
இலங்கையில் கொவிட் தொற்றினால் புதிதாக 9 பேர் மரணமாகினர்.
இதனையடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதில் 4 ஆண்களும் 5 பெண்களும் அடங்குகின்றனர்.
இதனையடுத்து இலங்கைக்குள் கொவிட் தொற்றினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 16ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது.