கோட்டபாய வீட்டில் கண்டு பிடிக்கப்பட்ட செக்ஸ் உபகரணங்கள
12 Jul,2022
கடந்த 9ம் திகதி முற்றுகைக்கு உள்ளான ஜனாதிபதி மாளிகையில் இருந்து பெரும் தொகைப் பணம் கண்டு பிடிக்கப்பட்டது. மக்கள் அதனை எடுத்து அதிகாரிகளிடம் கொடுத்துள்ள நிலையில். ஜனாதிபதி மாளிகையில் உள்ள அறை ஒன்றில் இருந்து பல லட்சம் பெறுமதியான செக்ஸ் உபகரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவை உடல் உறவு கொள்ளும் வேளைகளிலும் , கூட்டு பாலுறவு கொள்ளும் வேளைகளில் பாவிக்கப்படும் சாதனங்கள் ஆகும். நாடே பற்றி எரிந்து கொண்டு இருக்கையில், பெண்களை கூட்டி வந்து உல்லாசமாக இருந்தாரா கோட்டபாய என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.