கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
15 Jan,2022
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) 16 பேர் உயிரிழந்துள்ளமையினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்காரணமாக நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளது.