முக்கிய சிங்கள நபருக்கு கொரோனா
27 Aug,2021
இலங்கையில் மிக மிக முக்கியமான நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை ஏற்கனவே மக்கரில் உள்ளதால் மச்சானுக்கு இனி என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. வைத்தியர்கள் விரைந்து செயல்பட்டு வருகிறார்கள். எப்படி என்றாலும் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அவர்கள் பெரும் துடிப்போடு இருக்கிறார்கள். ஆனால் கொரோனா தான் செய்யவேண்டிய வேலையை செய்ய ஆரம்பித்து விட்டது. போராட்டத்திற்கு மத்தியில் உள்ளார் அன் நபர். விரைவில் தமிழர்களுக்கு விடிவு வரும் ஒரு நல்ல செய்தி, கிட்டலாம் இல்லையேல் கிட்டாமல் போகலாம். கிட்டினால்ஸ லண்டனில் உள்ள இலங்கை தூதுவராலயம் முன்பாக கேக் வெட்டி கொண்டாட முடியும். தயாராக இருங்கள் தமிழர்களே