ஒரே நாளில் கொரோனாவுக்கு 74 பேர் பலி!
04 Aug,2021
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 48 ஆண்களும் 26 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 4,645 பேர் உயிரிழந்துள்ளனர்.