ஜேர்மனியில் இருந்து வந்தவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் மரணம்!
04 Jul,2021
,
56 வயதான ஜஸ்மின் யூட் என்ற பெண்ணுமே உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையின் போதோ இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று இருவர் கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஜேர்மனியிலிருந்து வருகை தந்த யாழ். மாநகர எல்லைப் பகுதியைச் சேர்ந்த ரி.தர்சன் என்பவரும், 56 வயதான ஜஸ்மின் யூட் என்ற பெண்ணுமே உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையின் போதோ இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை தெரிய வந்துள்ளது.