சீனத் தடுப்பூசிகளை கட்டுநாயக்கவில் பொறுப்பேற்றார் ஜனாதிபதி!
31 Mar,2021
சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபாம் கொரோனா தடுப்பூசி தொகுதி இன்று காலை 11.28 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. தடுப்பூசிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொறுப்பேற்றுள்ளார். சுமார் 6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இவை இலங்கையில் உள்ள 4,500 சீனர்களுக்கே முதலில் ஏற்றப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.