கொரோனாவால் 15 வயது சிறுவன் சாவு : பெரும் பரபரப்பு சாவு எண்ணிக்கை 183 ஆக உயர்ந்தது !
23 Dec,2020
இலங்கையில் 15 வயது சிறுவன் ஒருவன் கொரோனா தொற்றால் உயிர் இழந்துள்ளான் என்று, சுகாதார சேவை திணைக்களம் அறிவித்துள்ளது. மகரகம வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு இறந்துள்ளதாக
மகரகம வைத்தியசாலையில் ஏற்கனவே கான்சருக்காக சிகிச்சை பெற்று வந்த சிறுவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இதால் சாவு எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.