பொம்பியோவைச் சந்திக்க விரும்பவில்லை!
29 Oct,2020
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோலை சந்திப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நான் அறிந்தவரையில் பிரதமர் மைக்பொம்பியோவை சந்திப்பது குறித்து ஆர்வம் காட்டவில்லை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.