குவைத்தில் 40 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா – தூதரகம் மூடப்பட்டது
26 Sep,2020
மூன்று ஊழியர்கள் உட்பட 40 ஏற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை மூடப்படுகின்றது என குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 44 பேர் இலங்கை புலம்பெயர் தொழிலார்கள் என்றும் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.