இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களும் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் செல்லமுடியும்- கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன
23 Aug,2020
இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு 20வது திருத்தம் வழிவகுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதை தடுக்கும் வகையில் 19வது திருத்தத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளை 20வது திருத்தம் நீக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் ஏற்பாடுகளை 20வது திருத்தம் நீக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
20வது திருத்தத்தின் மூலம் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.