கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக கருணா ?
10 Aug,2020
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக கருணா அம்மான் நியமிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக அறியமுடிகிறது.
அதற்காக கருணா அம்மான் நேற்று (9) முதல் அலரிமாளிகைக்கு முன்பு மஹிந்தவிற்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம்..