ஓகஸ்ட் 8ஆம் திகதி பொதுத்தேர்தல்?
08 Jun,2020
பொதுத்தேர்தல் இடம்பெறலாம் என முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக இழுபறியில் நீடிக்கும் பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 8 ம் திகதி நடைபெற்றாலும், காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு பாதிப்பு ஏற்படலாம்.இருப்பினும் நாடு பாராளுமன்றம் இல்லாத நிலையில் இயங்க முடியாது.எனவே அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் தேர்தல் இடம்பெற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.