பாருங்கள் ஆமி எப்படி கூட்டம் நடத்தியது என்று: அந்த அளவுக்கு விழிப்புணர்வு யாழில்
17 Apr,2020
தொடர்ந்து வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வன்னி கட்டளைத் தலமையகங்களின் முப்படைத் தளபதிகள், அழைக்கப்பட்ட அதிகாரிகள் பங்கேற்கும் மீளாய்வுக் கூட்டம். பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தலைமையில் சற்ரு முன் இடம்பெற்றது என அதிர்வு இணையம் அறிகிறது. கொரோனா தொடர்பான முக்கிய அறிவித்தல்கள் இங்கே பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு. வடக்கு மாகாணத்தில் விவசாயம், தொழில்முயற்சிகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் உள்ள முன்னேற்றங்கள் குறித்தும் ஆரயப்பட்டுள்ளது.
ஒருவருக்கு ஒருவர் கொரோனாவை தொற்றுக்கொடுக்க கூடாது என்று, ஆசனங்கள் எல்லாம் பல அடி தள்ளியே போடப்பட்டு பல முன்னேற்பாடான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்ததாக கூறப்படுகிறது.