வெளிநாட்டில் இருந்து கொழும்பு சென்ற மாலைதீவைச் சேர்ந்தபெண் திடீர் கைது!
10 Nov,2019
தெஹிவளையில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட விசா அனுமதிப்பத்திரமின்றி தங்கியிருந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலைதீவைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான தெஹிவளை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளா