நாய்க்குட்டியை கற்பழித்த கிண்ணியா முஸ்லிம் நபர் போலிசாரால் கைது
11 Jun,2019
மாத்தறையில், பியதாச குடும்பத்தினர் பொமரேலியன் நாய் குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார்கள். இவர்களது வீட்டுக்கு அருகே, கிண்ணியாவை சேர்ந்த வாசீத் என்னும் முஸ்லீம் நபர் ஒருவர் கடை வைத்திருந்துள்ளார். இவரது கடைக்கு அருகே நாய் குட்டி செல்லும் வேளைகளில் எல்லாம் வசீத் அந்த நாய் குட்டிக்கு தின் பண்டங்களை வழங்குவது வழக்கமாம்.
இதனால் நாய் குட்டி அவரது வீட்டிற்க்கும் செல்வது வழக்கம். இன் நிலையில், நேற்று முன் தினம் தனது எஜமான் வீட்டுக்கு திரும்பிய நாய் குட்டியின் பின் புறத்தில் ரத்தக் கறை இருந்துள்ளது. இதனை அவதானித்த பியதாசவின் மனைவி, நாய் குட்டியை அருகில் உள்ள மிருகவைத்தியரிடம் கொண்டு செல்ல. நாய் குட்டியை யாரோ கற்பழித்துள்ளார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடைசியாக நாய் குட்டி எங்கே சென்று வந்தது என்று, கண்டறிந்த பியதாச, பொலிசாருக்கு உடனே தகவல் சொல்ல. அவர்கள் வசீத் வீட்டை சோதனையிட்டு பாவித்த ஆண் உறை ஒன்றையும் கைப்பற்றி அவரை கைதுசெய்து கொண்டு சென்றுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறதுஸ நாய் குட்டியையும் விட்டு வைக்காத கிண்ணியா முஸ்லீம்ஸ. என்ன கொடுமை சரவணா ?