ஓடுங்க உங்களுக்கு மருத்துவ உதவி செய்ய முடியாது- சிங்கள டாக்டர் VIDEO
15 May,2019
வெளியே ஓடுங்க உங்களுக்கு எல்லாம் மருத்துவ உதவி செய்யவே முடியாது என்று, முஸ்லீம்களை விரட்டி விட்ட சிங்கள டாக்டர் ஒருவரின், வீடியோ வைரலாக பரவி வருகிறது. முதலில் முகத்தில் போட்டுள்ள ஆடைகளை அகற்றுங்கள். அப்படி என்றால் தான் இங்கே உங்களுக்கு மருத்துவ உதவி செய்ய முடியும் என்று, சிங்கள மருத்துவர் ஒருவர் வாசலில் அறிவித்தலை மாட்டி உள்ளார். ஆனால் அதனையும் மீறி முஸ்லீம் பெண் ஒருவர் முகத்தை மறைக்கும் ஆடைகளோடு வந்ததால், அவரை அவர்கள் விரட்டி விட்டார்கள். இன் நிலையில் தான் குறித்த பெண்ணின் கணவர், வந்து டாக்டருடன் வாய் தர்கத்தில் ஈடுபடுகிறார்.