மகா வமிசம் கட்டுக் கதைகளும் உள்ளடங்கியது.
நாம் வெறுப்பதால், எல்லாம் கட்டுக் கதையாக இருக்க முடியாது.
அதில், சில உண்மைகளும் இல்லாமல் இல்லை.
மகாவம்சத்தில் உள்ள உண்மைகள் என்ன??
மகா வம்சம் என்பது இலங்கை ஒரு சிங்கள புத்த நாடு என்பதனை திரிபு படுத்த மட்டுமே உருவாக்கப்பட்டது .
இதில் என்ன உண்மை உள்ளது ... மற்றும் படி ஈழம் என்பது சைவம் தழைத்தோங்கிய ஒரு தமிழர் தேசம் . புத்த மதம் மற்றும் சிங்களம் எல்லாமே பின்னால் வந்து திணிக்கப்படடவை.
ராஜசிங்க , நாயக்க எல்லாமே இந்தியாவின் தெலுங்கர்களின் வழித்தோன்றல்கள் ....இவர்கள் புத்த மதமும் இல்லை சிங்களவர்களும் இல்லை . திருப்பதிக்கு இவர்கள் இப்பவும் சென்று வருவதன் அர்த்தம் புரிய வேண்டும் .
நாயாறு தனித்தமிழ் தேசம் மற்றும் இந்து மதம் மட்டும் பின்பற்ற பட்ட ஒரு இடம் ... இங்கு புத்தருக்கு இடம் இல்லை ... வன வள திணைக்களம் என்பது சிங்களத்தின் திட்டமிடப்பட்ட இன்னொரு சிங்களமயமாக்கும் ஒரு வடிவம் தான் .
இப்ப உள்ள சட்டத்தரணிகளில் சுமந்திரன் நினைத்தால் இதனை தடுக்க கூடிய நட்பு உள்ளவர் . ஏன் இவர் முன் வரவில்லை . இவர் தனி புத்த சமயம் என்பதட்கு ஆதரவு தெரிவித்தவர் ... எப்படி இதனை தடுக்க முடியும் ...
மற்ற அரசியல் வாதிகள் இப்ப அதிகாரத்தில் இல்லை ... அவர்களை ஏன் நாம் நாட வேண்டும் ...அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன கஞ்சா விற்று திருடர்களை உருவாக்கவா நாம் அவர்களை தேர்வு செய்தது .
எப்படி நீங்கள் கஜேந்திரகுமாரை கேட்க முடியும் ...அவரை நீங்கள் தேர்வு செய்யவில்லையே ....இதில் என்ன நியாயம் ? இது சுமந்திரனின் கட்டாய கடமை .... சும்மா ரணிலுக்கு கழுவுறதை விட்டுட்டு உருப்படியாக மக்களுக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும் ....முடியாட்டி வீட்டுக்கு போக வேண்டியது தான் ....
கருத்துக்கள்
இந்தப் புத்தன் யார்? சிர்த்தாத்தன் என்ற நாமம் காெண்ட இளவரசன்? இவன் தமிழனா சிங்களவனா? சங்கமித்தை என்பவள் வெள்ளரசு மரக்கிளையை காெண்டு முதன்முதலில் வடமாகாணத்திலுள்ள சம்பில்த்துறையிலே வந்திறங்கினாள். இது முழுக்க முழுக்க தமிழர் வாழ்ந்த வாழும் கிராமம். அங்கே புத்தசமயம் இருந்திராவிடின் அவள் ஏன் அங்கு வந்திறங்கினாள்? இல்லை எப்படி தென்பகுதிக்குப்பாேனாள்? இந்தியாவில் இருந்து ஒரு மதகுரு தன்சார்ந்த மதம் அழிவதை தடுத்து நிறுத்துமுகமாக இலங்கைக்கு வந்தார். முதலில் அந்தமதம் சார்ந்தவர்கள் அதிகம் வாழும் இடத்தையே தேர்ந்தெடுத்தார். அங்கே சேவை செய்துகாெண்டிருந்தபாேது அம்மதத்தின் எதிரிகளால் அவருக்கு ஆபத்து வந்தபாேது, அந்தஊர் மக்கள் அவரை பாதுகாப்பாக வேறு ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். அவரும் அம்மதம் சார்ந்த மக்கள் வாழும் இடமெல்லாம் சென்று தன் மதத்தை உறுதிப்படுத்தினார். கண்டியும் இதற்குள் அடங்கும் அவர் அங்கேதான் இறந்தார். மதங்கள் பரவுவது இவ்வாறே.
கருத்து

1600 ல் போர்த்துக்கேயர் ஏன் இங்கு வந்தார்கள் , என்ன இங்க கிறிஸ்டியன் இருந்தா அவர்கள் வந்தார்கள் ...இல்லை மதம் பரப்பவே ...அதுமாதிரி தான் சங்கமித்தா வந்தது மதம் பரப்பும் நோக்கத்துடன் ..மற்றும் படி புத்த மதம் இங்கு இருக்கவில்லை .....
கருத்து
தமிழ் பெளத்த சின்னங்கள் வடக்கில் இருந்தன என்று, ஏன் கிளறுகிறீர்கள்?
அவர்கள் தான் புத்தசின்னங்களை கிளறுகிறாேம் என்று கிளறுகிறார்கள். அடுத்தநாள் கட்டுகிறார்கள் விகாரையை. அப்ப அது சிங்களபெளத்தம் என்று தமிழர் எல்லாரும் உரத்து அவனுக்கு கேட்க சாெல்லுங்காே. வந்தவழியே திரும்பிப்போய் விடுவான் சிங்களவன் .
நயினாதீவிலிருக்கும் விகாரைபற்றி ஒரு தடவை எங்கட தலைவர் சம்பந்தனும் ஏதாே திருவாய் மலர்ந்திருந்தார் முடிந்தால் யாராவது இணைத்து விடுங்கள்

இந்தியாவில் இருந்து ஒரு மதகுரு தன்சார்ந்த மதம் அழிவதை தடுத்து நிறுத்துமுகமாக இலங்கைக்கு வந்தார்.
கருத்து
யாழ்ப்பாண நகர் நடுவே புத்தர் சிலை நிறுவப்பட்டால், அது தமிழ் பெளத்த சின்னம் என்று ஏற்றுக் கொள்ள சம்மதமா?
ஏலவே ஆரியகுளப் பகுதி முழுக்க புத்தரின் ஆதிக்கம். ஆரிய குளச் சந்தியில் இருந்த நவீன சந்தை தொகுதிக்கான கட்டிடம்.. அதி நவீன வசதிகளுடன் கூடிய புத்த பிக்குகளுக்கான விடுதியாக மாறியுள்ளது. இதை விட...............???!