சம்பந்தனை சந்தித்த ஜப்பான், அவுஸ்திரேலிய தூதுவர்கள்
26 Jan,2019
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் தனது சேவை காலத்தை நிறைவு செய்யவுள்ள அவுஸ்திரேலிய தூதுவர் ஆகியோர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியமா மற்றும் அவுஸ்திரேலிய தூதுவராக கடமையாற்றி தனது சேவை காலத்தை நிறைவு செய்யவுள்ள பிரைஸ் ஹட்ச்ஸ்ன் ஆகிய இருவருமே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்