யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளை ஆராய – வருகின்றார் ஞானசார தேரர்!!
20 Jul,2018
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
போருக்குப் பிந்திய யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளை நேரில் ஆராய்வதற்கு அவர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.