சீனாவுக்கு தீவு ஒன்றை வழங்க இணங்கி விட்டது அரசு! - தினேஸ் குணவர்த்தன
22 May,2018
இலங்கைக்குச் சொந்தமான தீவுகளில் ஒன்றை, சீனாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, குற்றஞ்சாட்டினார். இந்த அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு பொய் கூறிவிட்டது. சீனா, பொய் கூறவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.