அரசியல் யாப்புக்கு எதிராக வாக்களிக்க நாம் தயார் – மஹிந்த அமரவீர!!

28 Oct,2017
 

 
 

இந்த நாட்டில் எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரியளவிலான வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு ஒன்றிணைந்த எதிரணியையும் இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
 
வட்டகொடை மடக்கும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு 28.10.2017 அன்று மீன் குஞ்சுகள் இடும் வைபவத்தில் அதிதியாக கலந்து கொண்ட அமைச்சரிடம் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
புதிய அரசியல் யாப்பில் நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு திட்டமும் இடம்பெறவில்லை. வடக்கு, கிழக்கை பிரிப்பதோ அல்லது பௌத்த சமயத்தை முன்நிறுத்துவதோ போன்ற எந்த நடவடிக்கையும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கவில்லை.
 
நாட்டில் உள்ள மக்கள் அணைவரும் ஒருமித்த சமாதான வாழ்க்கை முறையை முன்னெடுக்க வேண்டும். இதற்கமைவாகவே அரசியல் யாப்பு அமைய வேண்டும். இதற்கு அப்பால் அரசியல் யாப்பு அமையுமானால் நாம் இந்த அரசியல் யாப்புக்கு எதிராக வாக்களிக்கவும் தயாராக இருக்கின்றோம்.
 
இதனால் எமக்கு பிரச்சினைகள் எதுவும் இல்லை. அதேவேளையில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஆழமாக சிந்தித்து நாம் செயல்பட்டு வருகின்றோம். 1983ம் ஆண்டு போல் இது ஆகிவிடக்கூடாது என்பதை நாம் உற்று நோக்குகின்றோம்.
 
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்குகின்றது. புதிதாக ஒன்றிணைந்த எதிரணி களம் இறங்குகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சார்ந்தவர்களே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்த எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் பாரியளவில் வெற்றியை அடைவதற்கு ஒன்றிணைந்த எதிரணியையும் இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதிலளித்தார்.
 
மேலும், அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி தொடர்பில் எழும்பியுள்ள பிரச்சினைக்கு கேள்விகளை தொடுத்த போது பதிலளித்த அமைச்சர்,
 
சௌமிய மூர்த்தி தொண்டமான் மலையக மக்கள் மட்டுமன்றி நாட்டில் உள்ள அனைத்து மக்களாலும் போற்றப்பட்டு வந்தவர். அவரின் பெயரை அழிப்பதன் மூலம் மக்கள் மனதில் இருக்கும் அவருடைய நம்பிக்கையை அழிக்க முடியாது.
 
இவ்வாறான விடயங்களை செய்வதை தவிர்த்து தாங்கள் புதிதாக உருவாக்கி பெயர் இடுவது நல்லது என நான் கருதுகின்றேன் என தனது பதிலை மேலும் தெரிவித்தார்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies