சுவிஸில் வாழும் வெளிநாட்டினர்களுக்கு ஓர் முக்கிய தகவல்
04 Mar,2017
சுவிஸில் வாழும் வெளிநாட்டினர்களுக்கு ஓர் முக்கிய தகவல்
சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மற்றும் பணிக்காக சென்றுள்ள வெளிநாட்டினர்கள் பயன்பெறும் வகையில் அந்நாட்டுக்குரிய பல்வேறு அவசர சேவைகளின் தொலைப்பேசி எண்கள் இதோ!
தேசிய அவசர தொலைப்பேசி எண்கள்
காவல் துறை - 117
தீயணைப்பு துறை - 118
அவசர ஆம்புலன்ஸ் சேவை - 144
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உதவி எண் - 147
விஷம் தொடர்பான அவசர எண் - 145
ரீகா ஹெலிகொப்டர் சேவை - 1414/ 11 333 333 333
உளவியல் தொடர்பான உதவி எண் - 143
மலையேற்ற விபத்துக்கான அவசர மீட்பு எண் - 1415
பணியில் உள்ள மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் மருந்துகளை விற்பனை செய்பவர்களின் எண்(24/7) - 0848 133 133
கால்நிலை தொடர்பான விவரங்களுக்கு - 162
சாலை போக்குவரத்து தொடர்பான தகவல்களுக்கு - 163
கார் பழுதானால் உதவிக்கு அழைக்க வேண்டிய எண்(TCS) - 140
பனிச்சறிவு தொடர்பான தகவல்களுக்கு - 187
இதுமட்டுமில்லாமல், ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏதாவது உயிர் காக்கும் அவசிய தேவை என்றால் 112 என்ற எண்ணை எப்போது வேண்டுமானலும் தொடர்புக்கொள்ளலாம். இச்சேவைகள் அனைத்தும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.