மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் குவைத்தில் கைது!சீன நாட்டு பிரஜைகள் கைது
21 Feb,2017
இதேவேளை, சந்தேக நபரின் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் குவைத் அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.அதற்காக பெருமளவு பணம் அறவீடு செய்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.வெளிநாடுகளுக்கு செல்வதற்காக போலி வங்கி அறிக்கைகள் மற்றும் சம்பளச் சான்றிதழ்களை தயாரித்து கொடுத்துள்ளார்.போலியான ஆவணங்களை தயாரித்த இலங்கையர் ஒருவர் குவைத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிகவிசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் சீன நாட்டு பிரஜைகள் என சுங்க அதிகாரிகள்குறிப்பிட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் சிகரட் பைக்கற்றுக்கள் மற்றும் மதுபான போத்தல்களைஇலங்கைக்கு கடத்த முயற்சித்த குற்றத்திற்காகவே குறித்த வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு பிரஜைகள் மூவர் கைதுஇன்று செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது!