பாகிஸ்தானிய ஜனாதிபதிஇலங்கை வந்தடைந்தார்
08 Mar,2016
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்மூன் ஹுஸைன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
தனது குறுகிய கால விஜயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.