பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும்

02 Sep,2015
 

பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும்

 




புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கை விரல் அடையாளம் மற்றும் டிஜிடல் புகைப்படத்தின் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ள புதிய கடவூச் சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளார் நாயகம் எம்.என் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார் .

ஒரே நாளில் கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்கு 3500 ரூபாவும் சாதாரண முறையில் பெற்றுக்
 கொள்வதற்கு 1500 ரூபாவும் பெற்றுக் கொள்வதாகவும் எம்.என் ரணசிங்க தெரிவித்துள்ளார் .

இதேவேளை வெளிநாட்டு கடவுச் சீட்டுகளை விநியோகிப்பதற்கான கருமபீடங்களை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

அதற்கமைய 16 கருமபீடங்கள் தற்போது 32 கருமபீடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்
 குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளார் நாயகம் எம்.என் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாயவிடம் இன்று விசாரணை! 




 
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தின் எட்டு முக்கியஸ்தர்களிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தவுள்ளது. வாக்குமூலங்களை அளிக்க இன்று ஆணைக்குகுழுவின் முன் ஆஜராகுமாறு கோத்தபாய ராஜபக்சவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தின் எட்டு முக்கியஸ்தர்களிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தவுள்ளது. வாக்குமூலங்களை அளிக்க இன்று ஆணைக்குகுழுவின் முன் ஆஜராகுமாறு கோத்தபாய ராஜபக்சவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    

இன்றும் நாளையும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு குறித்த எட்டு பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிதி துஸ்பிரயோகம், பாரியளலவிலான நிதி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.

ரக்னா லங்கா நிறுவனத்தின் முக்கிய பதவிகளை வகித்து வந்த மேஜர் ஜெனரல்களான பாலித பெர்னாண்டோ, எகொடவல, ஏ.சொய்சா, முன்னாள் அமைச்சர் ரோஹித பொகல்லாகம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார, தெஹிவளை - கல்விஸ்ஸ நகரசபைத் தலைவர் தனசிறி அமரதுங்க உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இந்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளது குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சி விசாரணைகளையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ரக்னா லங்கா நிறுவனத்தின் 550 பேர் ஜனாதிபதி பிரச்சாரப் பணிக்காக ஈடுபடுத்தல், நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் பிரச்சாரக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அரச படையினரை கடமையில் ஈடுபடுத்தியமை, அவன்கார்ட் நிறுவனத்திற்கு இராணுவ ஆயுதங்களை வழங்குதன் ஊடாக அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்தை திரட்டாமை, சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆட்களை நியமித்தல், அரசாங்கப் பணம் துஸ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.
 



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies