சுவிஸில் இனிப்பு விற்பனை அமோகம்.பொலிஸ் சஸ்பெண்ட்

25 Feb,2014
 

 

சுவிஸில் இனிப்பு விற்பனை அமோகம்
.


சுவிட்சர்லாந்தில் இனிப்புகளின் விற்பனை அமோகமாக உள்ளது என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் நாட்டு மக்கள் இனிப்புக்களை அதிகளவு சுவைக்க கூடியவர்கள், அந்த வகையில் தங்கள் நாட்டு இனிப்புகள் விற்பனையில் லாபம் ஈட்டுவதிலும் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

இதுகுறித்து “பிஸ்கோசே” நிறுவனம் கூறுகையில், சுவிசில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக 3.4 கிலோ சொக்லேட்டுகள் உட்கொள்ளப்படுகிறது. அதிலும் பெரும்பாலாக 22.8 சதவீதம் இனிப்பில்லா சொக்லேட்டுகள் விற்பனையாகின்றது.

மேலும் கடந்த 2013ம் ஆண்டில் இனிப்பின் விற்பனை 4.9 சதவீதமாகும், இந்த சதவீதமானது 2012ம் ஆண்டை காட்டிலும் 340 மில்லியன் பிராங்குகள் விற்பனையில் அதிகரித்துள்ளது என்றும் சுவிஸிலிருந்து மற்ற நாடுகளுக்கு கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 34,155 மிட்டாய் வகைகள் மற்றும் சொக்லேட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த 2014ம் ஆண்டிலும் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தையில் இனிப்பு வகைகளுக்கு அமோகமான விற்பனை இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

இனவெறியை தூண்டிய பொலிஸ் சஸ்பெண்ட்
 
சுவிட்சர்லாந்தில் இனவெறியை தூண்டிய குற்றத்திற்காக பொலிசார் ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுவிசின் பெசல் மாகாண வடக்கு பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அல்ஜீரியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் திருட்டில் ஈடுபட்டுள்ளான்.

அந்நபரின் அடையாள ஆவணங்களை சோதனையிட்ட பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்ததுடன் “வெளிநாட்டு பன்றி”('Foreign pig') என திட்டியுள்ளார்.

இவர் கூறிய தகாத வார்த்தை நாட்டின் இனவெறி எதிர்ப்பு சட்டங்களை மீறும் வகையில் இருந்ததால் அந்த பொலிசார் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனைதொடர்ந்து இனவெறி எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டு, இவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் குறிப்பிட்ட இனம், மதம் அல்லது இனக்குழுவையோ, அவமதித்து சட்டத்தை மீறுவது அவரது இலக்கு இல்லை என பொலிசார் சார்பில் லுசென் மாகாண மத்திய நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.

எனினும் இதுவரை இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு ஏதும் வெளியாகவில்லை
 
இரசாயன கசிவு:அவதியில் தொழிலாளர்கள்

சுவிசின் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கசிவினால் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சுவிசின் பிராட்டெலன் பகுதியில் உள்ள இரசாயன நிறுவனத்தில் கடந்த 21ம் திகதி கார்சினோஜிக் திரவம் கசிந்து கட்டடத்தில் இரசாயனம் சூழந்ததால் அங்கிருந்த நான்கு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு இராணுவ பொலிஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இவர்கள் 4 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இச்சம்பவத்தினால் அருகே உள்ள பகுதிகளில் உயிர்சேதம் ஏதும் ஆகவில்லை என்றும் தொழில்நுட்ப கோளாரின் காரணமாக இவ்விபத்து நிகழ்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 



Share this:

india

india

danmark

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies