என் விழிகள் நிரந்தரமாய் மூடும் வரை
10 Dec,2018
விழிகள் மூடும் சில நிமிடங்கள்
மட்டும் நான் உன்னை நினைப்பதில்லை ஸ
என் விழிகள் நிரந்தரமாய் மூடும் வரை
நான் நினைத்து கொண்டிருப்பேன் உன்னை ஸ
என் மௌனத்தையே புரிந்துகொள்ள முடியாத உனக்கு
என் வார்த்தைகளை மட்டும் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும் !
சத்தம் இன்றி அழுகின்ற உயிர் எது தெரியுமாஸ.? இதயம் தான். நேசித்து பாருங்கள் புரியும்ஸ.!
நிஜத்தை போலவே நினைவுகளும் சுகமானது ஸ
உன்னை போலவே உன் நினைவுகளும் சுகமானது ஸ
நீ அருகில் இல்லை என்றாலும்
உன் நினைவுகள் என்னிடம் என்றும் இருக்கும் ஸ!
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லைஸ
ஆனால், இறக்கும் போது கண்டிப்பாக கொண்டு செல்வேன்ஸ
பாசமான உங்கள்ஸநினைவுகளைஸ!
உன் பெயரை கடல் ஓரத்தில் எழுதி வைத்தேன் ஸ
அலைகள் வந்து எடுத்து சென்றது ஸமுத்துக்கள் என எண்ணி ஸ
நிழல் கூட வெளிச்சம் உள்ள வரை தான்
துணைக்கு வரும்ஸ! ஆனால், உண்மையான காதல்
உயிர் உள்ள வரைஸதுணைக்கு வரும்ஸ!
பேசுவதற்கு வார்த்தைகள் அதிகமாக இருந்தாலும்
பேச முடியாமல் தவிக்கும் ஒரே இன்பமான துன்பம் தான் காதல்ஸ!
விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று !
வாழ்க்கையும் அப்படி தான்ஸமுடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று !
என் உயிர் போனால் உனக்கு அழுகை வருமோ வராதோ?
என்று எனக்கு தெரியாதுஸஆனால், உனக்கு அழுகை
வந்தாலே என் உயிர் போய் விடும்.
கல்லறை கூட அழகாகத் தெரியும் உண்மையான காதல்
அங்கு உறங்கும் போதுஸ
உன் நட்பில் உறங்க ஆசை விடியும் வரை அல்ல
உயிர் பிரியும் வரை!