பெண்கள் என்னை தேடி வருவார்கள். 6 மணி நேரத்திற்கு 3500 டாலர்
11 Nov,2018
பெண்கள் மட்டுமே பாலியல் தொழில் செய்வதில்லை, ஆண்களும் பாலியல் தொழில் செய்கிறார்கள் அவர்களை தேடி பெண்கள் தேடி செல்கிறார்கள் என்பதற்கு ரயான் ஜேம்ஸ் கதையே உதாரணம்.
ரயான் ஜேம்ஸ் என்பவர் ஆஸ்திரேலியாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அந்த பணியில் போதிய வருமானம் இல்லாததால் பாலியல் தொழிலில் ஈடுப்பட துவங்கினார். காசு கைமேல் வந்தது.
இது குறித்து ஜேம்ஸ் கூறியிருப்பது பின்வருமாறு, வருமானம் போதாத போது என் தோழியின் மூலம் இந்த தொழியில் நுழையும் ஆர்வம் வந்தது. முதலில் நான் இந்த தொழிலை செய்கிறேன் என யாரிடமும் கூறமாட்டேன். வீட்டிற்கு தெரியாமல்தான் செய்து வந்தேன். ஆனால், இப்போது இதை வெளியில் சொல்வதால் எனக்கு எந்த அவமானமும் இல்லை.
பெண்கள்தான் என்னை தொடர்புகொள்வார்கள். அவர்களுக்கு ஏற்றப்படி நான் நடந்துக்கொள்வேன். என்னுடன் 6 மணி நேரம் செலவழிப்பதற்கு 3500 டாலர் கொடுக்க வேண்டும். ஒருநாள் இரவு முடிந்து காலை உணவு வரை என்னுடன் இருக்க வேண்டுமென்றால் 4500 டாலர் கொடுக்க வேண்டும்.
ஆண்கள் மட்டுமே பாலியல் உறவில் நாட்டம் உள்ளவர்கள் என்ற பிம்பத்தை நான் உடைத்துள்ளேன். பெண்களுக்கு உண்மையில் இதில் அதிக ஆர்வம் உள்ளது. திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் என அனைவரும் என்னை தேடி வருவார்கள் என கூறியுள்ளார்.