பிரிவு ஒரு தூரமில்லை!
10 Nov,2018
பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன் .
உன்னை பிரிய கூடாது என்று..
பிரியும் போதெல்லாம் நினைக்கின்றேன்
உன்னை ஏன் பார்த்தேன் என்று !
புரியாத அன்பு அருகில்
இருந்தும் பயன் இல்லை...
புரிந்து கொண்ட அன்புக்கு
பிரிவு ஒரு தூரமில்லை!