எலும்பு இல்லாத, எலும்புடன்கூடிய என இரு முறைகளிலும் சிக்கன் 65 தயாரிக்கிறார்கள். இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய், வினிகர், கறிவேப்பிலை எல்லாம் கலந்த மசாலாவில் தயாரிக்கப்படும் இதன் சுவை, மறக்க முடியாது.