கல்லாக மாறிவரும் இளம்பெண் –– வீடியோ
26 Oct,2017
உலகில் எத்தனையோ விநோதமான நோய்கள் தோன்றி கொண்டே இருக்கின்றன• இதற்கு
காரணம் மனித வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் அதிரவைக்கும் தொழில் நுட்ப புரட்சியின் விளைவே ஆகும். இதோ பாருங்கள் அழகிய இளம் பெண் ஒருவர், கல்லாக மாறும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்நோய்க்கு மருந்தும் இல்லை. இதன் வீரியத்தை கட்டுப்படுத்த சிகிச்சையும் இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.