தந்தையை திருமணம் செய்யும் மகள்கள்ஸ இந்த கொடுமை எங்கே தெரியுமா?
19 Sep,2017
திருமணம் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் பொதுவாகவே நிறைய பேருக்கு இருக்கும். அந்தக் காலத்தில் அறிமுகமில்லாத ஒரு நபரை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் பெரியோர்கள்.
தற்போது காதல் திருமணம் என்று மனதுக்கு பிடித்த நபர்களை திருமணம் செய்யும் உரிமை கூட பெண்களுக்கு வந்துவிட்டது.
திருமணம் ஆனதும் பலருக்கு மனகசப்பு வந்துவிடுகிறது.
ஆனால் பங்களாதேஷில் இருக்கும் மண்டி என்ற கிராமத்தில் திருமணம் முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் அவசியம் இல்லை, முன்பின் தெரியாதவர்களுக்கு இவர்களை திருமணம் முடிந்தும் தருவதில்லை.
இந்த கிராமத்து பெண்கள் அவர்கள் சொந்த தந்தையையே திருமணம் செய்து கொள்கின்றனர். என புகுந்த வீட்டில் ஏகப்பட்டவைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.
தந்தையை திருமணம் செய்யும் மகள்கள்... இந்த கொடுமை எங்கே தெரியுமா? 625மண்டி கிராமத்து பெண்மணி ஒருவர் கூறுகையில், தான் சிறுவயதாக இருந்தபோது தந்தை இறந்துவிட்டார். எனவே என் தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் அன்றிலிருந்து இரண்டாம் அப்பாவை தன் கணவனாக ஏற்றுக் கொண்டாராம்.
இங்கே இருக்கும் இன்னொரு விசித்திரமான கலாச்சாரம் என்ன தெரியுமா?
இள வயதில் கணவன் இறந்துவிட்டால், அந்தப் பெண் கணவரின் உறவினரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளலாம்.
இப்படி திருமணம் செய்யும் கணவன் தன்னுடைய மனைவி, மனைவி மூலமாக பெற்ற குழந்தைகள் மற்றும் மகள் மூலமாக பெற்றக் குழந்தைகள் என அனைவரையும் பராமரிக்க வேண்டும்.
இக்கலாச்சாரம் கொண்ட பழங்குடியின மக்கள்கள் சுமார் 20 லட்சம் பேர் வரை இருக்கின்றனர்.