நான் என் மரணம் பற்றி கவலை படுவதில்லை
16 Sep,2017
நான் என் மரணம்
பற்றி கவலை படுவதில்லை
ஆனால்
என் கவலை எல்லாம்
என் மரணத்திற்கு பிறகு
உனக்கு என் அளவு
அன்பு கொடுக்க
யாருமே இல்லை
என்பது தான்...
உன்னுடன் பேசுவதை
நிறுத்தி விட்டேன்
உனக்காக இப்பொழுது
காத்திருப்பதில்லை
உன்னிடமிருந்து எந்த
எதிர்பார்ப்புக்களும்
எனக்கில்லை. ஆனால்
உன் நினைவுகள் மட்டும்
முன்பை விட அதிகமாக
# என்னை_வதைக்கிறது
உன்னோடு பேசாமல்
என்னால் இயல்பாக
வாழ முடியவில்லை...
அதனால்தான்
தினமும் எனக்கு
நானே
பேசிக் கொள்கிறேன் உன்னுடன்
பேசுவதாக நினைத்து....!!!
என் உயிரானவளே
உனைப்போன்று
அன்பனவளைக்கண்டதில்லை
காண்பதற்கு ஆசை கொண்டதுமில்லை
உன் உண்மையான அன்பு தோற்றுப்போனதால்..♡