மருத்துவ குணம் வாய்ந்த ஓகேனக்கல்
16 Apr,2011

மருத்துவ குணம் வாய்ந்த ஓகேனக்கல்
அடர்ந்த காடுகளிடையே அமைந்துள்ள மருத்துவ குணம் வாய்ந்த நீர்விழ்ச்சி. காவிரி நதியில் பரிசல் ஏற்றம் ஓரு இனிமையான அனுபவம். மிக அருகில் உள்ள விமான நிலையம் பெங்களுர் (130 கிமீ). சென்னை இங்கிருந்து 350 கிமீ தொலைவில் உள்ளது.