நீ இருக்கும் நெஞ்சம் நதியேநீ வேறெங்கேனும் போ என்றுவிட்டுவிடாதுகடல் நிலவேநீ உறங்க இடமில்லையென்றுசொல்லிவிடாதுவானம் உன் அன்பைஎவரோடும்பகிர்ந்துகொள்ள முடியாதசுயநலக்காரன் நான்எப்படி பொய் சொல்வேன்என் நெஞ்சில்நீ இல்லையென்று !