மதி
18 Aug,2017
...............................
நம்பிக்கை துரோகம்
பிறர் சொல்லி கேட்டால் "குறை சொல்கிறான்" என்பான் - ஆனால்
தனக்கே நேர்ந்தால் அதை "நம்பிக்கை துரோகம்" என்று வருந்துகிறான்.
மனக்கவலை தீரும் என்று மனதில் வைத்த சோகம்
மதிகெட்டு போனதே - இது யார் செய்த பாவம் .......
ஜெகதீசன்