பாலியல் தொழிலுக்காக பெண்ணைக் கடத்திய பெண் கைது

29 Jul,2015
 

             
.


பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக சித்தசுவாதீனமான பெண் ஒருவரை கடத்தியதாக பிரம்டன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுப் பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ள காவல்துறையினர், அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 40 வயதான Amy Dykes எனப்படும் அநத பெண்ணுக்கு, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை ஏற்கனவே தெரிந்திருந்ததாகவும், தன்னுடன் வந்து தங்குமாறு அந்த பெண்ணை கடந்த பெப்ரவரி மாதத்தில் இணங்க வைத்து, இருவரும் பிரம்டன் பகுதியில் குடியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் குறித்த அந்த பெண்ணை பாலியல் தொழிலினுள் தள்ளிய Amy Dykes, அந்த பெண்ணின் அனைத்துவித நிதி நடவடிக்கைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தன்னுடன் ஒத்துளைக்காது விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டியதுடன், பல தடவைகள் அந்தப் பெண்ணைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் உள்ள விடுதிகள் உள்ளிட்ட பகுதிகள் உட்பட ஒன்ராறியோவின் தென் மேற்கு பிராந்தியம் முழுவதிலும் அந்த பெண்ணை இவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவாறு தப்பிவந்து காவலத்துறையிடம் முறையிட்டதனை அடுத்து, கடந்த வாரம் கைது செய்யப்பட்ட Amy Dykes மீது தாக்குதல், மனித கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ள காவல்துறையினர், தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கனடாவின் ரொறன்ரோ Brockton Village பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவரை இரண்டு ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை இரவுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.

Queen Street West மற்றும் Dovercourt வீதிப் பகுதியில் 21 வயதான இரண்டு பெண்கள் இரண்டு ஆண்களைச் சந்தித்ததாகவும், பின்னர் அவர்கள் Dundas Street West மற்றும் Brock Avenue பகுதிக்கு சென்றதாகவும், அங்கு அந்த பெண்களில் ஒருவரின் வீட்டினுள் நுளைந்த அந்த ஆண்கள் இருவரும் அவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலாவது சந்தேக நபர் 22 அல்லது 23 வயதுடைய வெள்ளை இன ஆண் எனவும், இரண்டாவது சந்தேக நபர் 23 அல்லது 24 வயதுடைய கறுப்பு இன ஆண் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மை தொடர்பு கொள்ளுமாறு காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்



Share this:

india

india

danmark

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies