வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு!

25 Jul,2015
 

             


வவுனியா, ஆச்சிபுரம் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4 வயது குழந்தை ஒன்றின் தாயாரான பிரேம ராதிகா (வயது 25) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இறுதியாக இவர் கட்டாரில் இருக்கும் கணவருடன் தொலைபேசியில் உரையாடியதன் பின்னர் மாலை 4.30 மணியளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த நான்கு நாள்களாக கணவனுடன் முரண்பட்டார் எனவும் குடும்பதகராறுதான் இத்தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.


சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணித்தார்.

இதேவேளை, இது தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்கிளிநொச்சி எள்ளுக்காடு பகுதியில் அண்மையில் உருக்குலைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அச்சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த சிறுவன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான 14 வயது சிறுவனிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவரைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவு நேற்று (24) பெறப்பட்டது.

இதன்பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமையை சிறுவன் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், சட்ட மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறுமியுடையது என சந்தேகிக்கப்படும் எச்சங்கள் கடந்த 19 ஆம் திகதி பிற்பகல் எள்ளுக்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி சிறுமி காணாமற்போயிருந்தார்.

வீடுடைத்து 5,000 ரூபாய் திருடி மது அருந்திய 15 வயது யாழ் சிறுவன்!


துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள எள்ளுக்காடு சிறுமி ஒப்புக்கொண்ட சிறுவன் saraayam childவீடு ஒன்றிற்குள் புகுந்து பணத்தை திருடி, திருடிய பணத்துடன் மதுபானச்சாலைக்கு சென்று, உல்லாசமாக மதுபானம் அருந்திக் கொண்டிருந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன் கைதாகியுள்ளான்.

இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நடந்துள்ளது. ஆவரங்காலில் உள்ள வீடொன்றிற்குள் பகுந்து 5 ஆயிரம் ரூபாவை திருடி, புத்தூரிலுள்ள மதுபானச்சாலையில் மதுஅருந்திக் கொண்டிருந்த சமயத்திலேயே கைதாகியுள்ளான்.

இந்த சிறுவன் இதற்கு முன்னரும் திருட்டுக்குற்றச்சாட்டுக்களிற்காக நான்கு தடவைகள் கைதாகி, நீதிமன்ற உத்தரவிற்கமைவாக சான்றுபெற்ற அரசபாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தான்.

இந்தநிலையிலேயே ஆவரங்காலில் திருட்டில் ஈடுபட்டிருந்தான். வீட்டு உரிமையாளர் அச்சுவேலி பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து, சிறுவன் மதுபானச்சாலையில் வைத்து கைதாகியுள்ளான்.





Share this:

india

india

danmark

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies