1986ஆம் ஆண்டு இறந்ததாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட நபர் உயிரோடு இருக்கும் அதிசயம். கனடாவில் பரபரப்பு.

26 Aug,2014
 

             


 

ஒண்டோரியோவில் கடந்த 1977ஆம் ஆண்டு நடந்த தீவிபத்தில் காணாமல் போன ஒருவர் 1986ஆம் ஆண்டு ஒண்டோரியோ நீதிமன்றத்தால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தற்போது அமெரிக்காவில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக வந்திருக்கும் தகவலை அடுத்து கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த 1977ஆம் ஆண்டு லண்டன் ஒண்டோரியோவில் நடந்த தீவிபத்தில் பலர் மரணம் அடைந்தனர். ஒரு சிலரது உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்பட்டது. இந்நிலையில் ஒண்டோரியோவை சேர்ந்த Jeff Walton, 32 வயது நபர் ஒருவர் அந்த தீ விபத்தில் சிக்கியதாக வந்த தகவல்களை அடுத்து அவரை தேடும் பணி நடந்தது. ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை.

Jeff Walton, அவர்கள் இறந்துவிட்டாரா அல்லது உயிரோடு இருக்கின்றாரா என்று தெரியாத நிலையில் 1986ஆம் ஆண்டு ஒண்டோரியோ நீதிமன்றம் அவர் இறந்துவிட்டதாக அறிவித்து அவருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை அவரது குடும்பத்திற்கு கிடைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் தற்போது 62 வயதாகும் Jeff Walton, அமெரிக்காவில் உயிரோடு இருப்பதாக ஆதார பூர்வமான தகவல்களுடன் ஒண்டோரியோ காவல்நிலைய அதிகாரி Laurie Houghton அவர்கள் தெரிவித்துள்ளார். உயிருடன் இருக்கும் Jeff Walton, அவர்களை ஒண்டோரியோ வரவழைக்கும் ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Share this:

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies