பெண் பிணத்துடன் செக்ஸ் 2 வருட ஜெயில்
05 Jul,2014
கலிபோர்னியா நகரை சேர்ந்தவர் அலிஜண்ட்ரோ லூபஸ் ரசோ (வயது 62) அங்குள்ள ஷேர்மேன் ஒகாஸ் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 வருட தண்டனை விதித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
அலிஜாண்ட்ரோ மருத்துவமனையின் பிண அறையில் பணியாற்றி வந்தார் 2013 ம் வருடம் இவர் பணியில் இருந்த போது.ஒரு பெண்ணின் பிணத்துடன் உடலுறவு கொண்டு உள்ளார். இதை மற்றோரு நர்ஸ் பார்த்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறி உள்ளார். இதை தொடர்ந்து அலிஜண்ட்ரோ கைது செய்யபட்டு சிறைல் அடைக்கபட்டார். தற்போது கோர்ட் அவருக்கு 2 வருட ஜெயில் தண்டனை விதித்து உள்ளது.